04-13-2006, 03:12 AM
Vasampu Wrote:மதிமுக கட்சி தொடங்கி 13 வருடங்கள் ஆகிவிட்டது. நேற்றுத் தொடங்கிய விஜயகாந்தின் கட்சி கூட கருத்துக் கணிப்பில் 3 வது இடத்தில் இருக்கின்றது. ஏன் மதிமுகவால் இது சாத்தியப் படவில்லை. உமது வசதிக்கேற்ற மாதிரி புலம்புவதை நிறுத்தும். பார்க்கவே பாவமாக இருக்கின்றது. ஏனையா தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் புலம்ப வெளிக்கிடுகின்றீர். உமக்கு கருத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது தான் நோக்கம் என்றால் சும்மா முகக்குறிகளை மட்டும் போடும். :roll: ஒருவரிடமும் வாங்கிக் கட்ட வேண்டி வராது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/i]
கருத்துக்கணிப்பை நம்பி வருகின்ற கூட்டமா நீங்கள்?? திமுகா எவ்வளவு பெரிய கட்சியாக வளர்ந்த பின்பும், எம்ஜிஆர் பிரிந்து போய் கேவலம் திமுகாவை ஒட ஓட அடிக்கவில்லையா?? அப்போது எங்கு போய் விட்டது இந்தத் தன்மானம்??
கடைசில் எம்ஜிஆர் தனக்கு ஆதரவு என்று சொல்லி தேர்தலில் போட்டி போட்ட வெட்கம் கெட்ட நிலையை எல்லாம் மறந்து விட்டீர்களா??. ஒரு முதல்வர் பதவிக்காக எப்படியெல்லாம் நாக்கைத் தொங்கப் போடுகின்ற கூட்டம்!!
கருத்துக்களின் எண்ணிக்கை கூட்டும் ஆளாக இருந்தால் வெறுமனே முகக்குறிகளையும், <b>புத்திமதி சொல்லியும் </b> :wink: காலத்தை ஓட்டியிருப்பேன்!! அல்லது ஒற்றை வசனத்தில் பதில் எழுதியிருப்பேன். :wink:
உமக்கு வக்களத்து வாங்க முடியாhவிட்hல் ஒதுங்கிக் கொள்ளும். அதை விட்டுவிட்டு சம்பந்தமில்லாமல் புலம்பவேண்டாம்.
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/i]