Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தடையின் எதிரொலி
#1
டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும்

இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்கள் அனைவரையும் அழைத்து பேசி, தடையால் கனடாத்தமிழ் மக்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் அதன் விளைவுகள் பற்றி எல்லாம் வெளிப்படையாக ஆராய்ந்து தடை பற்றி அறிவித்திருக்கலாம்.

ஆனால் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல்,இலகுவாக அறிவித்து விடடு அரசாங்கம் தனது பாசிச முதலாளித்துவ பற்களை தமிழ்மக்களின் முகத்தின் மேல் பதித்துள்ளது..

நாங்களோ அப்படியே அதை செய்தியாய் வாசித்து விட்டு நித்திரையாகி விட்டோம்.

வாழ்க 3 லட்சம் கனடா டமிலர் :evil:
Reply


Messages In This Thread
தடையின் எதிரொலி - by நேசன் - 04-12-2006, 09:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)