04-12-2006, 08:18 PM
ThamilMahan Wrote:உதாரணங்கள் இதோ:
England - English
France - French
Denmark - Danish
நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.
மேலே உதாரணத்தில் இருப்பது ஒரு பரந்து பட்ட வரைவிலக்கணம் அன்றோ!!!!!! :!: :!:
அவர்கள் தாம் பேசும் மொழி கொண்டு தம்மை அடையாளப்படுத்தும் போது தமிழர்கள் மட்டும் ஏன் அவ்வாறு தம்மை அடையாளப்படுத்தக் கூடாது. :roll: :?:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

