Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ராச்குமார் மரணம்
#2
<b>கன்னட நடிகர் ராஜ்குமார் காலமானார்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41553000/jpg/_41553690_raj203bap.jpg' border='0' alt='user posted image'>

இந்தியாவின் பிரபல கன்னட நடிகரான ராஜ்குமார் தென்னிந்திய நகரமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 77.

அவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மரக் கடத்தல் வீரப்பனால் பிணைக்கைதியாக பிடித்து செல்லப்பட்டபோது பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது;
வீரப்பன் அவருக்கு எத்தகைய துன்பமும் விளைவிக்கவில்லை.

அவர் காலமான செய்தியை கேட்டவுடன் நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு சென்றனர்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைபடத் துறையில் ஈடுபட்டிருந்த அவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

-BBC
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 04-12-2006, 08:02 PM
[No subject] - by vaikoo - 04-13-2006, 02:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)