04-12-2006, 07:56 PM
"ஈழவர்" என்கிற சொல் போராட்ட ஆரம்பகாலத்திலிருந்து பாவனையில் இருக்கிறதே. நான் நினைக்கிறேன் "ஈரோஸ்" இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்டது என்று. பின்னர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது. பாரிசில் "ஈழவர் விளையாட்டுக் கழகம்" என்று ஒன்று உள்ளது. இலண்டனில் "ஈழவர் திரைக்கலை மன்றம்" என்று ஒன்றுள்ளது. "ஈழவன்" என்கிற பெயர் பாவனையில் உள்ளது. :roll:

