04-12-2006, 07:21 PM
வணக்கம் ஊர்க்குருவி நன்பரே
அம்மா எனும் வர்த்தை தமிழ் என்பதை யாரும் மறுக்க முடியாது..
மனித இனத்தின் ஒரு மொழியான தமிழில் இருந்து வந்த சொல்..மாட்டுக்கு விளங்கியா அது அம்மா என அழைக்கின்றது?
வடமொழியில் ஜித்தன் எறாலும்..தமிழில் சித்தன் என்றாலும் என்ன?
ஜித்தன் சித்தன் என புரியும் பட்சத்தில்,அதை மாற்ட்றுவது எதற்க்கு?