Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது
#5
ThamilMahan Wrote:என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது.

புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ:

England - English
France - French
Canada - Canadian
<b>Spain - Spanish</b>
India - Indian (or Desi)
Australia - Australian
Norway - Norwegean
Denmark - Danish

ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.

ஆகவே எனது கேள்வி என்னவெனில், ஈழத்தில் தமிழ் தேசியத்தின் கீழ் வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள்/வாழவிரும்புவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது (அல்லது அழைப்பது)?

சுருக்கமாக சொன்னால் "I am ..........." என்பதில் கீறிட்ட இடத்தில் வரவேண்டிய சரியான வார்த்தை என்ன?

யாருக்காவது இதுபற்றிய ஏதும் யோசனைகள் இருந்தால் இங்கே தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.


ஈழத்தவன் என்று அழைக்கலாம்.

<b>அத்துடன் ஸ்பெயின் நாட்டவரை spaniards என்று தான் அழைப்பார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் பேசுகின்ற(?) மொழிதான் spanish.</b>
Reply


Messages In This Thread
[No subject] - by thaiman.ch - 04-12-2006, 05:08 PM
[No subject] - by thaiman.ch - 04-12-2006, 05:08 PM
[No subject] - by sathiri - 04-12-2006, 06:30 PM
Re: தமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது - by Raguvaran - 04-12-2006, 07:09 PM
[No subject] - by kurukaalapoovan - 04-12-2006, 07:31 PM
[No subject] - by இளைஞன் - 04-12-2006, 07:56 PM
[No subject] - by ThamilMahan - 04-12-2006, 08:06 PM
[No subject] - by நேசன் - 04-12-2006, 10:03 PM
[No subject] - by Sujeenthan - 04-12-2006, 11:32 PM
[No subject] - by aathipan - 04-13-2006, 03:42 AM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 03:47 AM
[No subject] - by N.SENTHIL - 04-13-2006, 03:51 AM
[No subject] - by Raguvaran - 04-13-2006, 04:09 AM
[No subject] - by கந்தப்பு - 04-13-2006, 05:38 AM
[No subject] - by Vaanampaadi - 04-13-2006, 05:52 AM
[No subject] - by ThamilMahan - 04-13-2006, 04:12 PM
[No subject] - by ThamilMahan - 04-13-2006, 04:16 PM
[No subject] - by kurukaalapoovan - 04-13-2006, 04:58 PM
[No subject] - by தூயவன் - 04-14-2006, 04:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)