Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது
#1
என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது.

புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ:

England - English
France - French
Canada - Canadian
Spain - Spanish
India - Indian (or Desi)
Australia - Australian
Norway - Norwegean
Denmark - Danish

ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.

ஆகவே எனது கேள்வி என்னவெனில், ஈழத்தில் தமிழ் தேசியத்தின் கீழ் வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள்/வாழவிரும்புவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது (அல்லது அழைப்பது)?

சுருக்கமாக சொன்னால் "I am ..........." என்பதில் கீறிட்ட இடத்தில் வரவேண்டிய சரியான வார்த்தை என்ன?

யாருக்காவது இதுபற்றிய ஏதும் யோசனைகள் இருந்தால் இங்கே தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
Reply


Messages In This Thread
தமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது - by ThamilMahan - 04-12-2006, 04:36 PM
[No subject] - by thaiman.ch - 04-12-2006, 05:08 PM
[No subject] - by thaiman.ch - 04-12-2006, 05:08 PM
[No subject] - by sathiri - 04-12-2006, 06:30 PM
[No subject] - by kurukaalapoovan - 04-12-2006, 07:31 PM
[No subject] - by இளைஞன் - 04-12-2006, 07:56 PM
[No subject] - by ThamilMahan - 04-12-2006, 08:06 PM
[No subject] - by நேசன் - 04-12-2006, 10:03 PM
[No subject] - by Sujeenthan - 04-12-2006, 11:32 PM
[No subject] - by aathipan - 04-13-2006, 03:42 AM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 03:47 AM
[No subject] - by N.SENTHIL - 04-13-2006, 03:51 AM
[No subject] - by Raguvaran - 04-13-2006, 04:09 AM
[No subject] - by கந்தப்பு - 04-13-2006, 05:38 AM
[No subject] - by Vaanampaadi - 04-13-2006, 05:52 AM
[No subject] - by ThamilMahan - 04-13-2006, 04:12 PM
[No subject] - by ThamilMahan - 04-13-2006, 04:16 PM
[No subject] - by kurukaalapoovan - 04-13-2006, 04:58 PM
[No subject] - by தூயவன் - 04-14-2006, 04:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)