04-12-2006, 01:38 PM
Vasampu Wrote:<i>இது விவாதப் பக்கமா செய்திப் பக்கமா என்று கூட தெரியாமல் புலம்பும் உம்மை என்ன சொல்வது. விவாதத்தில் ஒரு செய்தியை எடுத்துக் காட்டாகத் தான் பயன் படுத்தவார்கள் என்பது கூடவா தெரியாது. ஐயா மீண்டும் சொல்கின்றேன் தெரியாத விடயங்களைப் பற்றி தயவு செய்து புலம்ப வேண்டாம்.</i>
அப்படி என்றால் எனி மேல் யாரும் செய்திகள் குறித்து விவாதிக்க கூடாது. ஆமா!!!! :evil: :evil:
[size=14] ' '

