04-12-2006, 11:01 AM
Birundan Wrote:விடுதலை புலிகளை பற்றி பேசுவது என்றால் வைகோ எதிர்த்தா பேசுவார் ஆதரித்துதான் பேசுவார்
அப்புறம் ஏன் இனி விடுதலைப் புலிகளை பற்றி மேடைகளில் பேச மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் அரசுக்கு எழுதிக் கொடுத்து ஜாமினில் வந்தார்?
வெளியே வந்தபின் எந்த மேடையிலாவது விடுதலைப்புலிகளை பற்றிப் பேசினாரா?
அய்யா, நான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன்.... அந்த வாய்ச்சொல் வீரரை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.... இங்கே எனக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியும்.... சும்மா காது குத்தாதீர்கள்......
,
......
......

