04-12-2006, 10:58 AM
Luckyluke Wrote:தடா சட்டத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈராண்டு உள்ளே இருந்தாரே? அவர் மீது எந்த ஈழத்தமிழனுக்கு நன்றி விசுவாசம் இருப்பதாகத் தெரியவில்லையே?
அவர் மட்டும் அல்ல வைகோவின் தம்பி ரவி(இரவிச்சந்திரன்) மீதும் எங்களின் அன்பு உண்டு...
அதோடு சட்ட அமைச்சர் பொன்னையனையும் மறக்க முடியாது... 8)

