04-12-2006, 10:57 AM
Luckyluke Wrote:பொடாவில் உள்ளே போனதுக்கு அவர் ஈழத்தமிழர்களை ஆதரித்தது காரணமில்லை... அப்போ ஜெயாவை எதிர்த்தது தான் காரணம்....
இது அடிப்படை அற்ற பேச்சு, விடுதலைப்புலிகளை பற்றி பேசியதால் அவர் கைது செய்யப்பட்டார், விடுதலை புலிகளை பற்றி பேசுவது என்றால் வைகோ எதிர்த்தா பேசுவார் ஆதரித்துதான் பேசுவார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . நீர் எப்படி கருத்து மயக்கம் உருவாக்கிறீர் என்று இதில் இருந்து தெரிகிறது. :twisted:
.
.
.

