04-12-2006, 10:30 AM
எப்போதும் எங்களுக்காய் குரல் கொடுக்கும் ஒரு குரல் வைகோதான்.... அவரை எதிர்க்க வேண்டும் என்னும் தேவை எப்போதும் ஈழத்தவனுக்கு கிடையாது....
தமிழகத்தில் இருந்து ஈழத்தவனுக்காய் குரல் கொடுக்கும் வைகோவை விமர்சித்து.. எங்களை நேசிக்கும் ஒரு தலைவனின் உள்ளத்தை புண்படுத்துவது எப்போதும் நல்லதல்ல....
அவரின் குரலை அடக்கவே ஈழத்தவரின் விமர்சனங்கள் வளிசெய்யும்.... இதைத்தான் (இருக்கும் நண்பர்களை பாதுகாக்க வேண்டும் என கையொப்பம் வைத்திருக்கும்) <b>வசம்பு போண்றவர்கள்...</b> விரும்புகிறார்கள்... அதை எங்கள் யாழ் உறுப்பினர்கள் செய்து அவரை (வசம்புவை) குளிர்விக்க வேண்டும் என வேண்டுகிறேன்....