04-12-2006, 10:29 AM
வணக்கம் நேசன் :
என கூரினீர்கள் :
தமிழை நான் வந்து வாழவைப்பேன் என கூறி தமிழை அவமதிக்க நான் விரும்பவில்லை..
அடர்ந்த பாலைவனதில், சிறு மண் அனு நான். அவ்வளவுதான்!
தமிழை யாரும் வாழ வைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.. "வாழ வைக்கின்றோம்" என்னும் பெயரில், சிலர் தமிழை கொல்லாமல் இருப்பதே, தமிழை வாழ வைப்பதக்கு சமம்!