04-12-2006, 08:41 AM
<b>தூயவன் எழுதியது:</b>
இன்னுமொருவரின் செய்தியை பிரதியிரும் போது உதாரணத்துக்கு யாழின் முற்பக்க செய்தியாக போடும் போது தான் தேவை எழுமே தவிர, ஒரு விவாதபக்கம் ஒன்றில் கட்டாயம் விதி இல்லை. ஒரே செய்தியை வௌ;வேறு தளங்களில் இருந்து எடுத்துப் போடும் போது என்ன ஒவ்வொன்றுக்கும் தலைப்பை ஆரம்பிக்கவா முடியும்?
<i>இது விவாதப் பக்கமா செய்திப் பக்கமா என்று கூட தெரியாமல் புலம்பும் உம்மை என்ன சொல்வது. விவாதத்தில் ஒரு செய்தியை எடுத்துக் காட்டாகத் தான் பயன் படுத்தவார்கள் என்பது கூடவா தெரியாது. ஐயா மீண்டும் சொல்கின்றேன் தெரியாத விடயங்களைப் பற்றி தயவு செய்து புலம்ப வேண்டாம்.</i>

<i><b> </b>
</i>
</i>