04-12-2006, 08:19 AM
<i><b>அப்பு தூயவன்</b>
கனவு கண்டுவிட்டு எழும்பி நின்று புலம்புவதே உமது வேலையாகப் போச்சு. ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தாக அவரால் குற்றங் சாட்டப்பட்டவர் துரைமுருகன் ஸ்டாலின் அல்ல. எனி தயாநிதிமாறன் என நீர் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
மதிமுக கட்சி தொடங்கி 13 வருடங்கள் ஆகிவிட்டது. நேற்றுத் தொடங்கிய விஜயகாந்தின் கட்சி கூட கருத்துக் கணிப்பில் 3 வது இடத்தில் இருக்கின்றது. ஏன் மதிமுகவால் இது சாத்தியப் படவில்லை. உமது வசதிக்கேற்ற மாதிரி புலம்புவதை நிறுத்தும். பார்க்கவே பாவமாக இருக்கின்றது. ஏனையா தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் புலம்ப வெளிக்கிடுகின்றீர். உமக்கு கருத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது தான் நோக்கம் என்றால் சும்மா முகக்குறிகளை மட்டும் போடும். :roll: ஒருவரிடமும் வாங்கிக் கட்ட வேண்டி வராது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </i>

<i><b> </b>
</i>
</i>