Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்!
#7
வர்ணன் Wrote:மூடிய - இரும்பு திரைக்குள் நாங்கள் இருந்த போது- இவற்றை வெளி உலகத்துக்கு சுட்டிக்காட்டிய ஒரு மனிதன் - விமர்சனப்பொருளாய் ஆக்க படலாமா?

சுட்டிக்காட்டிய மனிதன் வைகோ அல்ல.... வைகோவுக்கு உங்கள் மேல் பற்று ஏற்பட காரணமாய் இருந்த வைகோவின் தலைவர்.... 83ஆம் ஆண்டு தமிழக நிகழ்வுகளை நடுநிலையோடு ஆராய உங்களால் முடியுமென்றால் (முடியுமென்று நான் கருதவில்லை) இந்த உண்மையை நீங்கள் உணரலாம்.... மேலும் 83 இனப்படுகொலையை தமிழகத்துக்கு சொல்லியது யார் தெரியுமா? நீங்கள் எல்லாம் பார்ப்பன ஏடு என்று தூற்றும் இந்து பத்திரிகை தான்... அந்தப் பத்திரிகையின் ஒரு பெண் நிருபர் இலங்கைக்கு வந்து செய்த ரிப்போர்ட் தான் உங்கள் நாட்டில் நடைபெறும் கொடுமைகளை உலகுக்கு வெளிகாட்டியது....
,
......
Reply


Messages In This Thread
[No subject] - by தூயவன் - 04-12-2006, 04:09 AM
[No subject] - by SUNDHAL - 04-12-2006, 04:13 AM
[No subject] - by தூயவன் - 04-12-2006, 04:22 AM
Re: வை - கோ வை வசை பாடுபவர்கிளிடம் பகிரங்க கேள்விகள்! - by Luckyluke - 04-12-2006, 07:42 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 07:50 AM
[No subject] - by நேசன் - 04-12-2006, 10:20 AM
[No subject] - by Thala - 04-12-2006, 10:30 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 10:33 AM
[No subject] - by Thala - 04-12-2006, 10:40 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 10:44 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 10:44 AM
[No subject] - by Birundan - 04-12-2006, 10:57 AM
[No subject] - by Thala - 04-12-2006, 10:58 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 11:01 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 11:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)