Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்!
#6
வர்ணன் Wrote:எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது -
கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய் - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்?

இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போதெல்லாம் தமிழகத்தில் நடந்த கண்டன கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொண்டிருக்கிறோம்....

96ஆம் ஆண்டு ஈழத்தமிழருக்காக சென்னையில் நடந்த பிரம்மாண்டமான பேரணி குறிப்பிடத்தக்கது..... ஜெ. அரசு அந்தப் பேரணியை முடக்க செய்த செயல்கள் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.... அதே ஜெ.வுடன் வைகோ கொண்ட உறவினை தான் ஜீரணிக்க முடியவில்லை.....
,
......
Reply


Messages In This Thread
[No subject] - by தூயவன் - 04-12-2006, 04:09 AM
[No subject] - by SUNDHAL - 04-12-2006, 04:13 AM
[No subject] - by தூயவன் - 04-12-2006, 04:22 AM
Re: வை - கோ வை வசை பாடுபவர்கிளிடம் பகிரங்க கேள்விகள்! - by Luckyluke - 04-12-2006, 07:38 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 07:50 AM
[No subject] - by நேசன் - 04-12-2006, 10:20 AM
[No subject] - by Thala - 04-12-2006, 10:30 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 10:33 AM
[No subject] - by Thala - 04-12-2006, 10:40 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 10:44 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 10:44 AM
[No subject] - by Birundan - 04-12-2006, 10:57 AM
[No subject] - by Thala - 04-12-2006, 10:58 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 11:01 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 11:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)