Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்!
#5
வர்ணன் Wrote:எப்பிடி ஆச்சு - அது? ஸ்டாலின் க்கு முடிசூட்ட செய்யப்பட்ட - குள்ள நரித்தனம் என்று நான் நினைக்கவில்லை - நீங்கள் - என்ன இதைப்பற்றி நினைக்கிறீர்கள்?

ஸ்டாலினுக்கு முடி சூட்ட வேண்டும் என்ற நோக்கம் திமுக தலைவருக்கு இருந்திருக்குமேயானால் வைகோ நீக்கப்பட்ட பின்பு 1996ஆம் ஆண்டுத் தேர்தலில் அசுர பலத்துடன் சட்டமன்றத்தில் நுழைந்தபோதே முடிசூட்டப்பட்டிருக்கும்..... எனவே உங்கள் வாதம் அர்த்தமற்றது..... இப்போதும் கூட கலைஞர் தான் தமிழக முதல்வர் என்று திமுக கூட்டணி பிரச்சாரம் செய்கிறதே தவிர ஸ்டாலினை யாரும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை..... மேலும் வைகோவை நீக்குவதை கடுமையாக எதிர்த்தவர் கலைஞரின் மருமகன் மாறன் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்....
,
......
Reply


Messages In This Thread
[No subject] - by தூயவன் - 04-12-2006, 04:09 AM
[No subject] - by SUNDHAL - 04-12-2006, 04:13 AM
[No subject] - by தூயவன் - 04-12-2006, 04:22 AM
Re: வை - கோ வை வசை பாடுபவர்கிளிடம் பகிரங்க கேள்விகள்! - by Luckyluke - 04-12-2006, 07:36 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 07:50 AM
[No subject] - by நேசன் - 04-12-2006, 10:20 AM
[No subject] - by Thala - 04-12-2006, 10:30 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 10:33 AM
[No subject] - by Thala - 04-12-2006, 10:40 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 10:44 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 10:44 AM
[No subject] - by Birundan - 04-12-2006, 10:57 AM
[No subject] - by Thala - 04-12-2006, 10:58 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 11:01 AM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 11:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)