04-12-2006, 05:09 AM
SUNDHAL Wrote:மீண்டு;ம் ஜெ முதல்வர் ஆவதற்கு வைகோ துணைகோவது வேதணை தரகூடியது....சிலருக்க வைகோ எநதப்பக்கம் போறாரோ அவங்க நல்லவங்கல மாறிடுவாங்க...
ஜெ திரும் வந்து ஆப்பு வைக்கேக்க எம்மவருக்கு எதிரா பேசேக்க தெரியும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வணக்கம் சுண்டல்!
நாம் எப்போதும் ஜெயலலிதாவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. நாம் நம்புவது எம் தலைவனை மட்டும் தான்.
ஜெயலலிதா திரும்பவும் வருவாரோ, இல்லையா என்பது பற்றி எமக்கு கவலையில்லை. வைகோ வளரவேண்டும். அது தான் பிரச்சனை!!
மற்றது ஜெயலலிதா வந்து ஆப்பு வைப்பார் என்று எல்லாம் கதை விடாதையுங்கோ!! இவ்வளவு காலமும் ஜெயலலிதா தான் ஆட்சியில் இருக்கின்றார் என்ற விடயம் தெரியாமலா நீர் இருக்கின்றீர்?? :wink:
[size=14] ' '

