04-12-2006, 04:09 AM
நல்லது வர்ணன்!!
அமைதியாக இருந்தால் தன் பாட்டிற்கு வசை பாடலாம் என்று யாரும் நினைத்தால் அது தான் தப்பு!!
தமிழ்நாட்டின் தலைவர்களை மதிக்கின்றோம். ஆனால் இங்கே என்ன நோக்கத்துக்காக கட்டுரைகள் இணைக்கப்படுகின்றன என்பது தெளிவாவதால் விமர்சனங்களையும் தவிர்க்க முடியவில்லை. மன்னிக்க தம்பியுடையான்!!

[size=14] ' '