04-12-2006, 04:04 AM
ஓமண்ணை!!
கை கால் எல்லாம் எனக்கு கிடுகிடுக்குது!! 8)
ஆனால் நீங்கள் வீரமானவர் தான் எண்டு ஏற்கனவே சொல்லிப் போட்டன். திரும்பத் திரும்ப அதை சொல்ல வேணும் என்று எதிர்பாக்கின்றியளோ தெரியவில்லை. வேணும் என்றால் உங்கள் வீரத்தை திருப்பி சொல்லுகின்றேன்! :wink:
மற்றது வானம்பாடி, லக்கிலுக், எல்லாம் நீர் தான் என்று சொல்ல நான் முட்டாளா? ஒவ்வொருவருக்கும் பின்னால் எவ்வளவு பெரிய பின்ணனி இருக்குது என்று எமக்குத் தெரியாதோ? :wink:
கடைசில் விட்டீர்கள் பார்த்தீர்களோ ஒரு "பஞ்ச்" வசனம்!! அதை வைத்து படம் செய்தாலே 100 நாளைப் பிச்சுக் கொண்டு படம் ஓடும்!
என்ன முளிக்கின்றியள்!! சத்தியமாகச் சொல்கின்றேன் அணணே!!

[size=14] ' '