04-12-2006, 01:41 AM
இம்முறை தேர்த்திருவிழாவுக்கு திங்கள் கிழமையானபோதிலும் 1000க்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இன்று பூங்காவனம். இம்முறை சென்ற வருடத்தினைப்போல யாழ் நல்லூர் கோவில் திருவிழாவுக்குத் தலமை வகிக்கும் குருக்களினை அழைத்துத்தலமை வகிக்கச்செய்தார்கள்.
இதுவரை எனக்குத்தெரிந்த,கேட்ட சம்பவங்கள் பற்றி இதில் எழுதியிருந்தேன். எழுதும் போது ஏற்பட்ட சில தவறுகளினயும் இப்பொழுது திருத்திவிட்டேன். திருத்தங்களினைப் பார்க்கவும். இனி சுண்டல், தூயா போன்றவர்கள் தான் எழுத வேண்டும்.

! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.