06-26-2003, 07:08 AM
<span style='font-size:19pt;line-height:100%'>தாத்தா சும்மா விதண்டாவாதம் கதைக்கவேண்டாம் முந்தி இந்த வானொலி தமிழ் எண்டு பதிந்து தொழில்பட்டது பேந்து புhட்டுவிழா நடந்தது பேந்து சட்டத்தில் இருந்து தப்பவும் வெள்ளைகாரனைபேக்காட்டவும் தமிழை தமெல் எண்டு மாற்றி பதிந்து தொழில்படுகினம் ஏன் என்றால் ஒருதரும் சட்டத்திற்குள் இவர்களை இலகுவில்மாட்டமுடியாது. இவர்களின் உண்மையான தொடக்கபெயர் தமெல் ஆனால் பாவிப்பது தமிழ். புரியுதோ. ஒரு விடயத்தை அவதானிப்பவன் பலதையும் யோசிப்பான் புரிந்தால் சரி.
இன்னும் உறுதிப்படுத்தவேண்டுமோ? பதிவு செய்த விதம் Thamil பாவிப்பது Tamil</span>
இன்னும் உறுதிப்படுத்தவேண்டுமோ? பதிவு செய்த விதம் Thamil பாவிப்பது Tamil</span>

