04-11-2006, 07:41 PM
[i]<b>தூயவன்</b>
உம்மைப் போல் கனவுலகில் நான் போராடிக் கொண்டிருக்கவில்லை. உமக்கு பயமேற்படுவதனாலா நான் எழுதும் கருத்துக்களைக் கூட சரியாக படிக்க முடியவில்லை. நான் எங்கே 4 பேர் மாத்திரம் என்று குறிப்பிட்டுள்ளேன்.
களவிதிகள் நன்கு தெரிந்து தானா முன்பு நீரும் லக்லுக் வானம்பாடி என்று வசம்பு தான் வந்து எழுதுவதாக கனவு கண்டு புலம்பியது. நான் எங்கு கருத்தெழுதினாலும் பயத்தில் வந்து புலம்பத் தொடங்குவது நீரா நானா எனத் திரும்பிப் பாரும் புரியும். பாம்பு கூட பயத்தினால்த் தான் கொத்துவதாகச் சொல்வார்கள். <b>நீரும் பாம்பு தான். ஆனால் தண்ணீர்ப் பாம்பு.</b> :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<i><b> </b>
</i>
</i>