04-11-2006, 02:25 PM
அவரின் மனநிலை சரியென்று பட்டால் செய்யட்டுமே!! இலங்கைக்கு போய் வந்தார் என்பதற்காக கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டாரே!! அப்போது 13 தொண்டர்கள் தீக்குளித்து மாண்டார்களே!! அப்படியிருக்க அந்த சோகத்தை மறந்து மன்னித்து, திமுகாவோடு கூட்டணி அமைத்தார் தானே!
அது போல ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்தது அவர் விருப்பம். அதை நாளைக்கு கருணாநிதியோடு திரும்பி வந்து கூட்டணி அமைத்தாலும் அதுவும் அவர் விருப்பம்.
அரசியலில் சம்பந்தப்படாமல், அதனால் இலாப நோக்கமற்று இருக்கும் உமக்கு வருத்தம் ஏற்பட்டதை விட, வாழ்வே அரசியல் தான் தீர்மானிக்க இருக்கும் நிலையில் உள்ள வைகோவிற்கா எம் முடிவும் எடுக்கத் தெரியாது. :?: :?:
எனவே வைகோவிற்கு அறிவுரை கூற நீங்கள் ஒன்றும் தேவையில்லை. எனவே வசை பாடும் படலத்தை தொடருவீர்களாக இருப்பின், நாமும் பலரின் கதைகளைப் புட்டுப்புட்டு வைப்போம். நாகரீகம் கருதி தவிர்க்க முயலுகின்றோம்.

[size=14] ' '