04-11-2006, 01:23 PM
Quote:வைகோ புத்திசாலியா இல்லை அடி முட்டாளா என்று தமிழகத்தில் இருப்பவனுக்கு தான் தெரியும்.... ஆம்பளையா என்று அறிவுகெட்டத்தனமாக கேட்டு ஒரு சின்னப்பையன் அதையே திருப்பிக் கேட்டவுடன் கண்ணீர் விடுபவர் தான் இந்த வைகோ....
ஆமாம். நாங்கள் எல்லாம் கொல்லுகின்றான் என்று கமராவிற்கு முன்னால் நின்று கண்ணீர்விடுவோம். ஆம்பிளை என்று நிருபிக்க 3 கலியாணம் கட்டியா காட்ட முடியும்?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

