04-11-2006, 01:20 PM
SUNDHAL Wrote:சரிப்ப தான் வருது..வைகோ க்கு மட்டும் பதவி ஆசை .ல்லையாக்கும்..வைகோ மட்டும் தன்னோட ஆரம்ப கால கொள்கைகளை தானே கடைபிடிச்சிட்டு வாரார் ஆக்கும்....வை கோ க்கு மட்டும் கோடிக்கனக்கில போகலையாக்கும்...
வைகோ க்கு காச பார்த்தாலே அலர்ஜியாக்கும்..வைகோவா உள்ள தூக்கி போட்டா அம்மாவ திட்டிவிங்க..அப்புறம் அனைச்ச கிட்டா அம்மா நல்லவவா மாறிடுவா இது எல்லாம் சந்தர்ப வாதம் இல்லையாக்கும்...செம ஜோக் பா.........
வைகோக்கு தனித்து நிற்க வக்கில்ல .....விஜயகாந் தனித்து நிற்க வில்லையா..இரண்டு கட்சிகளையும் வமர்சித்து வட்டு..வைகொ இரண்டையும் விமர்சிபார்..அப்புறம் ஒன்டோட போய் ஒட்டி கிட்டு ஒட்டு அரசியல் நடத்திட்டு இருப்பார்.....
புரியுது அல்லவா!! பிறகென்ன வைகோவிடம் கேள்விகள் எண்டு தலைப்பை தொடங்கி வீரம் கதைக்கினம். வைகோ எப்படி தனிய நிற்கேலாமல் இருக்குதோ, அப்படித் தானே அதிமுகாவும், திமுகாவும் இருக்கினம். அதுவும் பிஜேபி, காங்கிரஸ், 3ம் அணி என்று தொத்திக் கொண்டு நின்று கொண்டு வைகோவைத் தனிய நில் என்று கேட்க வெக்கமா இல்லை??
[size=14] ' '

