04-11-2006, 01:16 PM
Vasampu Wrote:<i>இங்கே எவரையும் பார்த்து நான் பயப்படவில்லை. கோழைகளிடம் பயப்பட என்ன இருக்கின்றது?? சிலரின் புளுகுமூட்டைகளைத் தான் அவிழ்த்து விட்டேன். முதலில் அப்படி ஒருவரும் எழுதவில்லை ஆதாரம் வேண்டுமென்றார்கள். பின்பு அப்படி எழுதக் கூடாது என்று களத்தில் விதி இல்லை அது வீர தீரச் செயல் என்றார்கள். மொத்தத்தில் பல முகங்கள் தங்கள் பொய் முகங்கள் உடைவதால் புலம்புவது நன்கு தெரிகின்றது.</i> :roll: :roll: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் ஆதாரம் கேட்டததையா சொல்கின்றீர்கள்?? எனக்குத் தெரிந்த 4பேர் என்று கரேட்டா சொல்லும்போது தான் குழம்பிப் போட்டன். ஏன் 5பேர், அல்லது 3பேராக இருக்க கூடாதா என்று? எல்லாம் "ஆதாரம்" வசம்பிற்கு அவப்பெயர் வரக்கூடாதே என்ற தவிப்பில் தான். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மற்றது இவ்வனவு காலமும் இங்கே குப்பை கொட்டும்போது களவிதிகளை அறியாமல் கொட்டிவிட்டீர்களே என்ற சோகமும் தான். :wink:
இதுக்கெல்லாம் பீல் பண்ணாதே அண்ணாச்சி!! எல்லோருக்கும் நல்ல அறிவையா இறைவனால் கொடுக்கமுடியும்!! உங்களை ஏமாத்தி போட்டான் :wink:
[size=14] ' '

