04-11-2006, 01:09 PM
Vasampu Wrote:<i>கோழைகள் தான் முகமூடியணிந்து செயற்படுவார்கள். எனக்கு அந்தத் தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பதாக ரீல் விட்டதும் இல்லை.</i>
நீங்கள் துணிச்சல் காரர் தான். அந்தக் காலத்தில் சிங்கள ஆமியை "டப்பு""டப்பு" எண்டு சுட்டு விழுத்திய வீரன் தான். இப்ப கொஞ்சம் ஓய்வெடுக்கத் தான் சுவிஸில் நிற்கின்றீர்கள் என்று எமக்குத் தெரியும். அப்படிப்பட்ட கொள்கைப் பிடிப்புள்ளவரை குறைத்து எடை போடவில்லை.
கோழைகள் தான் முகமூடி அணிவினம் என்று சொல்லிப் போட்டு, பிறகு அடிக்கடி அக் கோழைகளைப் பார்த்து பயந்து கருத்தெழுதிக் கொண்டு நிண்டால் சனம் உங்களின் வீரத்தைப் பற்றி என்ன நினைக்கும். அல்லது உ.மாவின் ஆத்மா தான் சாந்தி அடையுமா??
[size=14] ' '

