04-11-2006, 11:44 AM
Luckyluke Wrote:"நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை" என்று நான் சொல்லியது உண்மை தான்... இப்போது இங்கே ஆட்சி செய்து கொண்டிருப்பது "நாங்கள்" அல்ல "நீங்கள்"
புரியவில்லையா வைகோ உங்களைச் சேர்ந்தவர் தானே?
நண்றாக பல்ரி அடிக்கிறீங்கப்பா அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்....
வருங்கால சட்டமற்ற உறுப்பினரோடு களமாடுவதில் மகிழ்ச்சி.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

