04-11-2006, 11:05 AM
Vasampu Wrote:<i>ஈழத்தமிழர்களுக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுப்பவர் தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ?? இந்த இலட்சனத்தில் இவர் ஜெயலலிதா அரசில் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாக அறிக்கை விடுவதும் ஏனோ?? ஓஓஓ இதுவா புத்திசாலித்தனம.</i> :roll: :roll: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அவர் எந்த அரசில் இருந்தாலும் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பார், ஒரு ஈழத்தமிழரான உமக்கு அவர் குரல்கொடுப்பதில் என்ன பிரச்சினை?
hock:
hock:
hock:
.
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->