04-11-2006, 10:44 AM
<i><b>தூயவன்</b>
உமது சொந்த ஆக்கங்களுக்கு எப்படி வேண்டுமனலும் தலையங்கம் அமைக்கலாம். ஆனால் இன்னெருவரின் ஆக்கத்தை பிரதியிடும் போது அதன் தலையங்கத்தை மாற்றும் அதிகாரம் மற்றவர்களுக்குக் கிடையாது. உம்போன்றவர்களுக்கு அடிப்படை விடயங்கள் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமுமில்லை.
<b>பிருந்தன்</b>
எனது பள்ளிக்கூடம் இருக்கட்டும். நீர் உமது பள்ளிக்கூடத்தை கேவலப்படுத்தாமல் நடக்கப் பாரும். எனது குடும்பமென நான் குறிப்பிட்டால் அது எனது தாய் தந்தை சகோதரங்களையே முன்னிலைப் படுத்தும். பெரியப்பா சித்தப்பா பெரியம்மா சின்னம்மா மாமா மாமி அவர்கள் பிள்ளைகள் என வரும் போது இரத்த உருத்து உறவினராகவே பார்க்க முடியும். உமது நோக்கம் எப்படியும் கருணாநிதியை இழிவு படுத்த வேண்டும். அதற்காக எப்படியும் ஞாயப்படுத்த முயல்வீர்.</i>
<i>முன்பு கோபாலன் தனது தனிப்பட்ட நடவடிக்கையாக செய்ததை பி பி சி செய்ததாக எழுதி மூக்குடைபட்டதை அதற்குள் மறந்து விட்டீரா?? அது தவறுதான் என்று திருமகள் சுட்டிக் காட்டியும் ஏற்றுக் கொண்டீரா?? உம்மைப் பொறுத்தவரை நீர் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் எப்போதும்.</i>

<i><b> </b>
</i>
</i>