04-11-2006, 09:26 AM
Luckyluke Wrote:இங்கு ஈழத்தமிழர் என்ற வார்த்தையையே நான் பயன்படுத்தவில்லையே... மற்ற களங்களில் எல்லாம் நான் ஈழத்தமிழரையும், பிரபாகரனையும் உயர்த்தி தான் கருத்துகள் வைத்திருக்கிறேன்..... பதிலுக்கு பதில் என்ற அடிப்படையிலேயே யாரோ ஒரு இந்தியத் தலைவன் செய்த தவறுக்கு இந்தியர்கள் அனைவரையும் நீங்கள் ஒட்டு மொத்தமாக போட்டுத் தாக்கும் போது தான் நான் கருத்தெழுதி இருக்கிறேன்.... இது இந்தக் களத்தில் இருந்த ஆருரானுக்கு நன்றாகவே தெரியும்....
அதே ஆரூராந்தான் நீங்கள் அவித்த பப்பை எமக்கு அறிமுகம் செய்தவர், தற்ஸ்தமிழில் நீங்கள் எழுதியதை பார்க்கமுடிந்தது, நீங்கள் உயர்த்தி வைத்ததையும் பார்த்தோம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஈழத்தமிழர்பற்றி எனது பொதுவான கருத்தே இது. :wink:
.
.
.

