Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திமுக குடும்ப அரசியல் படுத்தும்பாடு.
#9
வசம்பு நீர் எந்த பள்ளிக்கூடம் அப்பு?
முதலில் சொன்னீர் சரத்குமார் கருனாநிதியின் குடும்பத்தை பற்றி சொல்லவில்லை என்று, பின்னர் சொல்லுறீர் கருனாநிதியின் உறவினரைபற்றி சொல்லி இருக்கிறார், குறை கூறவில்லை எண்டுறீர், ஏன் இப்படி மாற்றி மாற்றி கதைக்கிறீர்? நீரும் மாற்றிக்கருத்துகாறராய்வர முயற்சி செய்யிறீரா?
உங்கள் உறவினர்கள், எங்கள்விடயத்தில் தலையிடுகிறீர்கள் அதனால் எமது குடும்பம் மனரீதியில் பாதிக்கபட்டிருக்கிறது, தலையிட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பது குறை இல்லாமல் நிறையா? அல்லது உமது கண்ணோட்டத்தில் சுகம் விசாரிப்பா?
நீர் கூறியதுக்கு மேற்கோள்கள் தேவையெனில் கூறவும் போடுகிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மற்றது நாம் ஒரு கட்டுரையை இங்கு கொண்டு வந்து போடுகிறோம், அந்த கட்டுரைக்கு நன்றி கூறுகிறோம், அந்த காட்டுரைக்கு பொருந்தக்கூடிய தலைப்பை இங்கு இடுகிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது? தலைப்பிடும் சுதந்திரம் எமக்கு வழங்கப்பட்டிருக்கிறது, தலைப்பு காட்டுரைக்கு பொருந்தவில்லை என்று நிருபியும் மாத்துகிறோம், அல்லது கட்டுரை எடுத்த இடத்தை போடவில்லை என்றால் சுட்டிக்காட்டும், போடுகிறோம். நாம் போடும் தலைப்பே உமக்கு சுடுகிறது என்றால், கட்டுரையை சொல்லத்தேவை இல்லை, நாம்படித்த விடயங்களை கள உறவுகளும், அக்கருத்துக்கு எதிரான உம்மை போன்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுக்காகத்தான் நாம் கட்டுரைகளை இங்கு போடுகிறோம், நீர் பொய் உரைப்பது போன்று <b>கட்டுரைகளை</b> நாம் திரிபு படுத்துவதில்லை, அப்படி <b>கட்டுரைகளை</b> திரிபு படுத்தியிருந்தால், முடிந்தால் நிருபியும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply


Messages In This Thread
[No subject] - by kavithaa - 04-10-2006, 06:56 PM
[No subject] - by Vasampu - 04-10-2006, 07:10 PM
[No subject] - by Birundan - 04-10-2006, 07:22 PM
[No subject] - by Vasampu - 04-10-2006, 07:42 PM
[No subject] - by Birundan - 04-10-2006, 08:09 PM
[No subject] - by Vasampu - 04-10-2006, 11:40 PM
[No subject] - by தூயவன் - 04-11-2006, 03:53 AM
[No subject] - by Birundan - 04-11-2006, 08:02 AM
[No subject] - by Luckyluke - 04-11-2006, 08:46 AM
[No subject] - by Birundan - 04-11-2006, 09:11 AM
[No subject] - by Luckyluke - 04-11-2006, 09:20 AM
[No subject] - by Birundan - 04-11-2006, 09:26 AM
[No subject] - by Luckyluke - 04-11-2006, 09:43 AM
[No subject] - by Vasampu - 04-11-2006, 10:44 AM
[No subject] - by தூயவன் - 04-11-2006, 01:00 PM
[No subject] - by தூயவன் - 04-11-2006, 01:00 PM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 07:57 AM
[No subject] - by மின்னல் - 04-12-2006, 08:30 AM
[No subject] - by Vasampu - 04-12-2006, 08:41 AM
[No subject] - by தூயவன் - 04-12-2006, 01:37 PM
[No subject] - by தூயவன் - 04-12-2006, 01:38 PM
[No subject] - by Luckyluke - 04-13-2006, 06:24 AM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 06:48 AM
[No subject] - by Luckyluke - 04-13-2006, 07:49 AM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 02:23 AM
[No subject] - by Birundan - 04-24-2006, 12:45 PM
[No subject] - by தூயவன் - 04-24-2006, 02:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)