04-11-2006, 04:01 AM
கட்டயம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதியிருக்கின்றதா என்ன?? பேர் பெற்ற சில மேதாவிகள் தங்களுக்கு பதில் வராவிட்டால் உடனே இவர் வேறு பெயர்களிலும் வந்து எழுதுவதாக குற்றம் சாட்டி வாதத்தை திசை திருப்பவது மட்டுமல்ல, தப்பிப்பதற்கும் பயன்படுத்துகின்றார்கள். இதை நிறைய இடங்களில் அவதானித்திருக்கின்றேன். அப்படி தப்பிபதைக் கண்டாலும் போகம் வராதா என்ன??
இதிருக்கட்டும். வசம்புவோடு கதைத்தால் உமக்கு ஏன் கோபம் வருகின்றது?? :wink:
இதிருக்கட்டும். வசம்புவோடு கதைத்தால் உமக்கு ஏன் கோபம் வருகின்றது?? :wink:
[size=14] ' '

