04-11-2006, 12:53 AM
<i>வை கோ சாமி சுனாமி நிதியை அம்மாவிடம் கொடுக்கச் சென்று அவமானப் பட்டதை அப்போது பத்திரிகைகளிலெல்லாம் முழங்கினாரே.</i> :oops: :oops: <i>அதற்கிடையில் மறந்து விட்டாரா?? ஒரு வேளை முன்பு அத்வாணிக்கு வந்ததாக ஜெயலலிதா சொன்ன ஞாபகமறதி நோய் இப்போ வை கோ விற்கு வந்து விட்டதா?? </i>:roll:
:roll:
:roll:
<i><b> </b>
</i>
</i>

