04-10-2006, 11:40 PM
அப்பு பிருந்தன் தமிழ் படிப்பதில் அப்படியொன்றும் எனக்குப் பிரைச்சினையில்லை. அங்கே சரத்குமார் கருணாநிதியின் நெருங்கிய சொந்தங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் தான். அதற்காக அவர் கருணாநிதியின் குடும்பத்தை குறை சொல்லவில்லை. அப்படி குறை சொல்வதாகவிருந்தால் கருணாநிதிக்கு இவ்வளவு மரியாதை கொடுத்து கடிதமெழுதியிருக்க மாட்டார். இவ்விடயம் சகல பத்திரிகைகளிலும் திமுக விலிருந்து சரத்முமார் விலகல் எனவே வந்த போது நீர் மட்டும் திரிபு படுத்திப் போட வேண்டிய நோக்கம் என்னவோ?? <b><i>பொதுவாகவே நீர் எந்தச் செய்தியை களத்தில் இணைத்தாலும் அதன் தலையங்கத்தை திரிபுபடுத்தாமல் இணைப்பதில்லை. இதை உமக்கு ஏற்கனவே பலர் சுட்டிக் காட்டியும் நீர் திருந்தவில்லை. திருந்தப் போவதுமில்லை.</i> </b>
<i><b> </b>
</i>
</i>

