04-10-2006, 08:09 PM
Vasampu Wrote:<i>ஏன் பிருந்தன் கருணாநிதிக்கு இப்போ என்ன வலது கரம் இல்லாமலா இருக்கின்றார் அவருக்கு நான் வலது கரமாக இருக்க. இதே கேள்வியை நான் உம்மிடம் திருப்பிக் கேட்கவும் முடியும். ஒரு ஆக்கத்தை இன்னொரு இடத்திலிருந்து எடுத்து இங்கு பிரதியிடும் போது அதற்கு அங்கே ஒரு தலையங்கம் இருந்தது தானே அதனைத் திரிபுபடுத்திப் போடுவதே உமது வழமையான வேலை. தனது மனைவியை கருணாநிதி மகளாகவே கருதியதாக சரத்குமாரே சொல்லியிருக்கின்றார். கடிதத்தை எழுதிய சரத்குமாரே கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி எந்த இடத்திலும் குறை சொல்லாத போது இப்படித் திரிவு படுத்தி நீர் எழுதிய நோக்கம் எவருக்கும் புரியும்.</i>
ஏன் வசம்பு உமக்கு தமிழ் படிப்பதில் ஏதாவது பிரச்சனையா?
அப்பா என்று பாசத்தோடு தங்களிடம் வந்தேன். என்ன என்று கேட்டீர்கள்... சொன்னேன். எனது வேதனைகளுக் கும் நான் பட்ட காயங்களுக்கும் காரணம் தங்களது நெருங்கிய சொந்தங்களே என்பதை தெளிவாக உணர்ந்தீர்கள்.
இதன் பொருள் என்ன? இந்த விடயத்துக்கும் எனது தலைப்புக்கும் தொடர்பில்லையா? :wink:
.
.
.

