04-10-2006, 07:42 PM
<i>ஏன் பிருந்தன் கருணாநிதிக்கு இப்போ என்ன வலது கரம் இல்லாமலா இருக்கின்றார் அவருக்கு நான் வலது கரமாக இருக்க. இதே கேள்வியை நான் உம்மிடம் திருப்பிக் கேட்கவும் முடியும். ஒரு ஆக்கத்தை இன்னொரு இடத்திலிருந்து எடுத்து இங்கு பிரதியிடும் போது அதற்கு அங்கே ஒரு தலையங்கம் இருந்தது தானே அதனைத் திரிபுபடுத்திப் போடுவதே உமது வழமையான வேலை. தனது மனைவியை கருணாநிதி மகளாகவே கருதியதாக சரத்குமாரே சொல்லியிருக்கின்றார். கடிதத்தை எழுதிய சரத்குமாரே கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி எந்த இடத்திலும் குறை சொல்லாத போது இப்படித் திரிவு படுத்தி நீர் எழுதிய நோக்கம் எவருக்கும் புரியும்.</i>
<i><b> </b>
</i>
</i>

