02-13-2004, 11:00 PM
shanmuhi Wrote:கத்தி என்றவுடன் பயந்து விட்டிர்களா ? ? ?
இராவணன் தமிழர்தானே பயம் வேண்டாம்.
இல்ல ராவணன் புது மொடரேட்டரா (Moderator) இருக்கார். புது கத்தி (தணிக்கை) நல்லா வெட்டும் அதுதான் அவுரு யாருன்னு கேட்டேன்.
அதுசரி அவருக்கு அறிமுகம் ஒன்னும் கிடையாதா?

