04-10-2006, 10:58 AM
Quote:வருடப்பிறப்பன்று பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் அனிதாவிற்கும் இனிய பிறந்தநள் வாழ்த்துக்கள். என்னதான் வருடப்பிறப்பை பொதுவாக கொண்டாடினாலும் அன்று உங்களோடு சேர்ந்து இரட்டைக் கொண்டாட்டமாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி தானே. எனவே பிறந்தநாள் கொண்டாட்டம் எங்கே என்பதை இரகசியமாக எனக்குத் தெரியப் படுத்துங்கள். நானும் சிறிதாக ஒரு பரிசுடன் வந்து பெரிதாக வெட்டிவிட்டு வருகின்றேன்.
ம்ம் சரி சரி வாங்க வாங்க .... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

