06-26-2003, 04:00 AM
நிறைய சந்தோஷம். களத்திற்கு ஆரோக்கியமான செய்திகள் தருகின்றீர்கள். அத்துடன் வேண்டாத விதாண்டாவாதங்களிலும் ஈடுபடுகின்றீர்கள். நல்லதையே செய்வோம். தமிழனாய் வாழ்வோம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

