04-09-2006, 10:20 PM
மன்னிக்கவும்... ஜேர்மன் எழுத்தாளர் சங்கம், சர்வதேசபுலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம்ஆகிய இரண்டு அமைப்புகள் ஆகக் கூடியது 2 வருடங்களுக்குள்ளாக (மன்னிக்கவும்.. ஆரம்பகாலத்தை சரியாக குறிப்பிட முடியவில்லை.) இயங்குகின்றன. நான் இரண்டிலும் இதுவரை அங்கத்துவனாக இணையவில்லை.. காரணம், அவற்றின் செயற்பாடுகளை இன்னும் அறியவேண்டும் என்ற எண்ணத்தினால்தான்.
ஆனால் ஜேர்மன் எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப கூட்டத்தில்மட்டும் பங்குகொண்டேன்.
விக்னா பாக்கியநாதன் , பாக்கியநாதன் ஆகியோர் 'கலைவிளக்கு' எனும் சஞ்சிகையை நடாத்தியபோது.. எனது ஆக்கங்களை பிரசுரித்தவகையில் ஓரளவு அறிமுகம் உண்டு. கோசல்யா சொர்ணலிங்கத்துடனும் சில விழாக்களில் கதைத்ததைத் தவிர வேறு அறிமுகங்கள் கிடையாது. அத்துடன் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவர்களது நகரங்களிலிருந்து 250 கிமீற். தொலைவில் இருப்பதால் அவர்களைப்பற்றிய மேலதிக விபரங்களும் தெரியாது. எனக்குத் தெரிந்தது அவர்கள் எழுத்தாளர்கள். அவ்வளவுதான்.
சாத்திரி அவர்களுடைய ஆக்கத்திலே.. அவர் ஒன்றியத்தை விமர்சிப்பதற்கு பதிலாக.. ஊடகத் தொடர்பாளரை தாக்குவதாக எனக்குத் தோன்றிய உணர்வை இங்கே வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான்.
அதேவேளை.. தமிழமுதமானது ஈழவிடுதலை என்ற சார்பில் இருந்து, நடுநிலையான ஆக்கங்களை சகல எழுத்தாளர்களிடமிருந்து பெற்று வெளியிடவே விரும்புகிறது. அதே நேரத்தில் வெளியிடும் ஆக்கங்கள் சம்பந்தப்பட்ட விமர்சனங்களை எவ்வித தடையும் இன்றி பிரசுரிக்கும். ஆனால் ஆக்கத்தை விட்டு, எழுத்தாளரை விமர்சிக்கும் அல்லது எழுத்தாளரை களங்கப்படுத்தும் கருத்துகளை வெளியிடாது. ஆனாலும், சில அனுபவமின்மையால் அப்படியான சில கருததுகள் வெளிவந்துதானுள்ளன. இனிமேலாவது அப்படி வரும் கருத்துகளை தவிர்க்கவே 'தமிழமுதம்' முயற்சிக்கும்.
மற்றும்படி, சாத்திரி மேலோ அல்லது வேறு எவர் மீதோ எனக்கு எந்தவிதமாக தனிப்பட்ட பிரச்சினையோ பகையோ கிடையாது. அந்த ஆக்கம் என்னில் ஏற்படுத்திய உணர்வையும், நான் அறிந்த சில தகவல்களையும் வெளியிட்டேன். அவ்வளவுதான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

.