04-09-2006, 10:17 AM
<img src='http://img67.imageshack.us/img67/6880/naamlooswarekleuren017jj.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒரு பாடலை பல ராகத்தில் உன்னை பார்த்து பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன் இன்று நேரில் காண்கிறேன்
எந்தன் பாதையில் இந்த தேவதை குரல் ஓசை கேட்கிறேன்
உந்தன் ஞாபகம் வரும் போதிலே நான் வானில் பறக்கிறேன்.
விழி மோகனம் தரும் மந்திரம்.. அது மோக காவியம்..
பரி மல்லிகை வன மோகினி உன்னை மறக்க முடியுமோ?
ஓராயிரம் கவி பாடியும் இதை ஈடு செய்யுமோ?
ஏழுலகமும் சென்று தேடினும் இதை காணக்கூடுமோ?</b>
படம் - மல்லிகை மோகினி
படத்தில் பாடியவர் - எஸ் பி பி
பாடலை கேட்க - <b>பாடலை கேட்க</b>

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>