Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலரே நீ மயங்காதே
#6
கவிதை நன்றாகவுள்ளது...ஏதோ உங்களைப் பாதித்துள்ளது..
<img src='http://img156.imageshack.us/img156/838/182690038440c246e8fae14vy.gif' border='0' alt='user posted image'>

மலரே
நீ மயங்காதே...

காலையில்-உன்
மயக்கம்...
சூரியனைப் பார்த்து...

மாலையில்-உன்
மயக்கம்...
சந்திரனைப் பார்த்து..

ஆனால்....

வண்டுகளுக்கு
ஓர் மயக்கம்-அது
உன்னைப் பார்த்து...


மலரே
நீ மயங்காதே...
சாமிக்கு- மாலையாகி விடு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://img156.imageshack.us/img156/838/182690038440c246e8fae14vy.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by வெண்ணிலா - 04-01-2006, 06:41 AM
[No subject] - by சந்தியா - 04-01-2006, 08:58 AM
[No subject] - by RaMa - 04-03-2006, 06:07 AM
[No subject] - by Thulasi_ca - 04-07-2006, 11:12 AM
[No subject] - by gowrybalan - 04-09-2006, 09:54 AM
நன்றி - by anuraj.nl - 04-09-2006, 05:53 PM
[No subject] - by Thulasi_ca - 04-26-2006, 06:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)