04-09-2006, 08:50 AM
இந்த கட்டுரையில் தமிழமுதத்தைப் பற்றியும் 'கிசுகிசு' வந்ததால் சிறு விளக்கமளிப்பது எனது கடமை.
சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் அதனுடைய பெயர். அதாவது தமிழ் எழுத்தாளர்களது ஒன்றியம். ஊடகவியலாளர்களது அல்ல. எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்களாக இருக்கலாம். ஆனால் ஊடகவியலாளர்கள் எல்லாரும் எழுத்தாளராக இருக்கவேண்டியது அவசியமில்லை.
இன்னொன்று.. தமிழமுதத்துக்கு மேற்குறிப்பிட்ட ஒன்றியத்தின் செயற்பாடுகளை அறியத்தருபவர் அந்த ஒன்றியத்துக்கான ஊடகவியலாளர். அதாவது அந்த ஒன்றியத்தின் ஊடகத் தொடர்பாளர்.
ஒன்றியத்தின் தலைமையோ அல்லது தலைவரோ அல்ல.
ஆக, இதையே புரிந்துகொள்ள முடியாத அல்லது தெரிந்திராத ஒரு வசை... அதுக்கு தோதாக ஒரு பேப்பர். இப்படி எத்தனை தவறுகளோ.. சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்.
விமர்சனமோ அல்லது வசையோ.. அதையாவது உண்மையாக முன்வைத்தால் எதிர் கருத்துகளுக்கு இடமில்லை அல்லவா?!
இன்னுமொன்று.. மேற்படி ஒன்றியமானது ஆரம்பிக்கப்பட்டு ஓரு வருட காலமாகத்தான் இருக்கும்.. அதிலே 80களிலிருந்து ஜேர்மனியில் எழுதிய பல எழுத்தாளர்கள் உள்ளார்கள்.. ஆக, ஒன்றியம் பலரை உள்வாங்க வேண்டிய நிலையில் உள்ளது என நினைக்கிறேன்.. காலப்போக்கில் புகலிட நாட்டு மொழித் தேர்ச்சியுள்ளவர்களும் இணையும்பட்சத்தில் அதன் செயற்பாடுகளும் விரிவடையலாம்.

.