04-09-2006, 12:03 AM
புலோலி கிராமிய வங்கி கொள்ளை தொடர்பான இன்னொரு தகவல்: அந்த வங்கி புலோலி பலநோக்கு கூட்டறவுச்சங்கத்தினால் நடாத்தப்பட்டது. கொள்ளை நடநத காலகட்டத்தில் அதன் தலைவராக இருந்தது. கே.ரி. ராசசிங்கம் என்பவர். இவரே தற்போது ஏசியன் ரிபியுூன் இணையத்தளத்தை நடாத்தி வருகிறார். அப்போது அவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உடுப்பிட்டி தொகுதிக்கான அமைப்பாளராயிருந்தார்.

