04-08-2006, 10:41 PM
மதிப்பிற்குறிய திருவாளர் யூட் அவர்கள் பஸ்தியாம் பிள்ளை கொலை பற்றிய விபரம் கேட்டிருந்தார் நேரமின்மை காரணமாக உடனடியாக பதிலளிக்க முடியவில்லை எனவே யாழ்களத்தில் நான் முன்பு தொடராக எழுதிய தொடருமா துரோகம் என்கிற பகுதியில் பஸ்தியாம் பிள்ளை பற்றிய விபரத்தை இங்கு இணைத்துள்ளேன் பார்க்கவும்
பஸ்தியாம் பிள்ளை
இந்த பெயரை கேட்டாலே அந்த நேரம் தமிழர்களிற்கு நடுக்கம் எடுக்கும். இவரால் சந்தேகத்தின்பெயரால் கைது செய்யப்பட்ட வட கிழக்கு தமிழ் இளைஞர்கள் கொஞ்சமல்ல பல நூறை தாண்டும். கொழும்பு 4 ம் மாடி குற்ற புலநாய்வு பணியகத்தை உலகின் உயர்தர சித்திரவதை கூடமாக மாற்றிய பெருமை இவரையும் சாரும். இவர் ஒரு மனிதர் அல்ல ஒரு மன நோயாளி யென்று இவரிடம் சித்திரவதை பட்டவர்கள் கூற கேள்விப் பட்டிருக்கிறேன். ஏனெனில் சித்திரவதையை இரசித்து சிரித்து கொண்டே செய்வாராம். இவர் 1978ம் ஆண்டு சித்திரை 7ம் திகதி மன்னர் வவுனியா வீதியில் இடையில் உள்ள மடு காட்டு பகுதியில் வைத்து புலிகளின் முத்த உறுப்பினர் செல்ல கிளி அம்மான் தலைமையில் இருந்த முகாம் ஒன்றுனுள் வைத்து கொல்ல பட்டார் இவருடன் கூட சென்ற மற்றைய பொலிஸ் காரர்களான பேரம்பலம் பாலசிங்கம் மற்றும் வாகன சாரதியான சிங்களவர்சில்வா ஆகியோரும் கொல்ல பட்டனர். இவர்கள் கொண்டு சென்ற துப்பாக்கி களை பறித்தே அங்கிருந்த இளைஞர்கள் இவர்களை அழித்தார்கள்.
பஸ்தியாம் பிள்ளையால் பலநுறு தமிழர்கள் அடித்து நொருக்க பட்டாலும் முக்கியமான சிலரின் பெயர்கள் பின் வருமாறு உள்ளன.
விஸ்வரட்ணம்(இன்பம்) மானிப்பாய் நவாலி
யோகசந்திரன் ( குட்டிமணி)வல்வெட்டிதுறை
சேனாதிராசா (மாவை சேனாதி) மாவிட்டபுரம் எம். பி
சிறீ சபாரட்ணம்(ரெலோ தலைவர் ) கல்வியங்காடு
வரதராசன் (வரதராஜ பெருமாள்)யாழ்
சந்ததியார்(வசந்தன்)சுழிபுரம்
ஆனந்தன் அளவெட்டி
சிவானந்தன்(காசி ஆனந்தன்)மட்களப்பு
சிவயெயம்(காசிஆனந்தனின் தம்பி)
சுதர்சன்(காசிஆனந்தனின் தம்பி)
பாலகுமார்(கா.வே. பாலகுமார்)
இவர்களை பலரும் அறிந்த பெயர் என்பதால் இங்கு எழுதினேன்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...%AE%BE&&start=0

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/