02-13-2004, 04:51 PM
இலங்கையில் உள்ள ஒரு அமைச்சரின் பெறாமகளை சர்வதேச நாடு ஒன்றுக்கு து}துவராகப்போட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அவ வெகுவிரைவில் ஜரோப்பிய நாட்டு இலங்கை து}துவராக நியமிக்கப்பட இருக்கிறா. அதற்கான அனுமதி நன்மதிப்புக்கடிதத்தை ஜரோப்பிய து}துவரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை ஆட்சி மாற்றம் ஏற்படமுதல் அம்மையார் பல து}துவரக அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது அதுமட்டுமல்லாமல் தமிழ் துரோகி ஒருவருக்கும் து}துவரக தொழில் ஒன்றை ஆசிய நாட்டுக்குள் வளங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இவை அனத்தும் எதிர்காலத்தில் நடைபெற எள்ள விடயங்கள்.

